{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ger56k8v/", "data": {"id": "ger56k8v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ger56k8v/", "kind": "word", "headword": "என்பீ", "romanization": "eṉpī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.673491+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் இணைய தள முகவரி நேபாள நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர் NPN transistor : என்பீஎன் மின்மப்பெருக்கி : மின்மப் பெருக்கிகளில் ஒருவகை. N-வகைப் பொருளால் ஆன உமிழிக்கும் திரட்டிக்கும் இடையில் பின்னப்பட்ட P-வகை பொருளால் ஆன அடிவாய் (Base) கொண்டது. அடிவாய், உமிழி, திரட்டி ஆகிய மூன்று முனையங் களின் வழியே மின்னோட்டம் பாய் கிறது. N-P.N மின்மப் பெருக்கிகளில் மின்னணுக்கள்தாம் மின்னூட்டச் சுமப்பிகளாய்ச் செயல்படுகின்றன. அவை உமிழியிலிருந்து திரட்டியை நோக்கிப் பாய்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "np", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 318"}]}}