{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gd549y5g/", "data": {"id": "gd549y5g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gd549y5g/", "kind": "word", "headword": "மெஸ்ஃபெட்", "romanization": "mesḵpeṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.223251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Metal semiconductors field effect transistor என்பதன் குறும்பெயர். (உலோக அரைக்கடத்திகள் கள நிலை மின்மப் பெருக்கி) முக்கியமான் செயலூக்கமுள்ள சாதனமான கல்லியம் ஆர்சனைடு ஒருங்கிணைந்த இணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மின்னேற்றத் திற்கும் மின் அகற்றலுக்கும் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "MESFET", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 924"}]}}