{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gccu4mqq/", "data": {"id": "gccu4mqq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gccu4mqq/", "kind": "word", "headword": "நிகழ்நிலைச்சமூகம்", "romanization": "nikaḻnilaiccamūkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:05.045050+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இணைய மற்றும் வைய விரிவலை ஆகியவற்றின் பயனாளர்களைக் கொண்ட தொகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2.தம் அரசாங்கம் பற்றியும், பொது மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகள் குறித்தும் நிகழ்நிலை அரசியல் மன்றங்களில் விவாதத்திற்காக எடுத்து ரைக்கின்ற மக்கள் குழு.3.ஒரு குறிப்பிட்ட செய்திக் குழு, அஞ்சல் பட்டியல், எம்யுடி, பிபிஎஸ் மற்றும் பிற நிகழ்நிலை மன்றத்தை அல்லது குழு வைச் சேர்ந்த உறுப்பினர்கள்.", "needs_definition": false, "gloss_en": "online community", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1038"}]}}