{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gc6q7njg/", "data": {"id": "gc6q7njg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gc6q7njg/", "kind": "word", "headword": "மண்டையோட்டுக் கவிகை", "romanization": "maṇṭaiyōṭṭuk kavikai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:07.103600+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதிர் கருமண்டை யோட்டின் நகரக்கூடிய பகுதியாக முன்பக்க, உட்பக்க, பின்புற எலும்புகள் அமைந்துள்ளன. இவை குழந்தை பிறக்கும் போது வெளிவருவதற்கு பிறப்பு வழியை நெகிழச் செய்து வழி உண்டாக்கிக் கொடுக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "cranial vault", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 343"}]}}