{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gbrctcq8/", "data": {"id": "gbrctcq8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gbrctcq8/", "kind": "word", "headword": "ஏஐஎஸ்பி", "romanization": "ēaiespi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:13.864396+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் அமைவுத் தொழில் நுட்பவியலாளர் சங்கம் எனப் பொருள்படும். Association of Information Systems Professionals என்பதன் குறும்பெயர். தகவல் அமைவுகளின் எல்லா அம்சங்களு டன் தொடர்புடைய தொழில் நுட்ப வியலாளர் சங்கம். 1972இல் உருவாக் கப்பட்டது. இதன் கிளைகள் உல கெங்கும் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "AISP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 55"}]}}