{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gbdzw7ft/", "data": {"id": "gbdzw7ft", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gbdzw7ft/", "kind": "word", "headword": "தகவல் திட்டமிடல்", "romanization": "takaval tiṭṭamiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.123044+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் ஆதார மேலாண்மையில் கவனம் செலுத்தும் ஒரு கூட்டுத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பணி. நிறுவனத்தின் தகவல் ஆதாரத்திற்காக ஓர் ஒட்டுமொத்தத் தகவல் கொள்கையினை வகுப்பதையும், தகவல் கட்டமைப்பை உருவாக்கு வதையும் இது உள்ளடக்கும்", "needs_definition": false, "gloss_en": "data planning", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 201"}]}}