{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gb9w98uf/", "data": {"id": "gb9w98uf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gb9w98uf/", "kind": "word", "headword": "டிஜான்ஸ் நோய்", "romanization": "ṭijāṉs nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:11.202933+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கன்னத்தில் ஏற்படும் வலி, உணர்விழப்பு, கண்விழிப் பிதுக்கம், இரட்டைப் பார்வைக் கோளாறு. இது கண் குழித் தளத்தில் ஏற்படும் ஒரு நைவுப் புண்ணைக் குறிக்கிறது. ஃபிரெஞ்சு கண்மருத்துவ அறிஞர் எம்.சி. டிஜான்ஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Dejans' syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 369"}]}}