{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gb645hmf/", "data": {"id": "gb645hmf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gb645hmf/", "kind": "word", "headword": "பன்முகச் செயல் முறைப்படுத்தல்", "romanization": "paṉmukac ceyal muṟaippaṭuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.366044+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளை இயங்கச் செய்தல். நினைவகத்தில் ஒவ்வொரு செயல்முறைக்கும் அதற்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனித்தனிப் புற நிலைச் சாதனங்களும் உள்ளன. இவை அனைத்தும் மையச் செயலக அலகைப் பகிர்ந்து கொள்கின்றன. மையச் செயலக அலகைவிடப் புறநிலைச் சாதனங்கள் மெதுவாகச் செயற்படுகின்றன. இதனால் இது சிக்கனமானது. பெரும்பாலான செயல்முறைகள், தங்கள் நேரத்தைக் கடைசி வரை உட்பாட்டுக்காக /வெளிப்பாட்டுக்காகக் காத்திருந்து கழிக்கின்றன. ஒரு செயல்முறை காத்திருக்கும்போது, இன்னொரு செயல் முறை, மையச் செயலக அலகைப் பயன்படுத்திக் கொள்கிறது", "needs_definition": false, "gloss_en": "multiprogramming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 974"}]}}