{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gaekh8sa/", "data": {"id": "gaekh8sa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gaekh8sa/", "kind": "word", "headword": "ஐஎன்ஐ", "romanization": "aieṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.680898+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x இயக்கமுறைமைகளில் இயக்கத்தை தொடங்கிவைக்கும் முக்கிய கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர் (File Extension). பெரும்பாலும் பயனாளரின் விருப்பத் தேர்வுகளையும், ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் தொடக்க நிலைத் தகவல்களையும் ஐஎன்ஐ கோப்பு தன்னகத்தே கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "ini", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 749"}]}}