{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g9w99w4z/", "data": {"id": "g9w99w4z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g9w99w4z/", "kind": "word", "headword": "தரவு ஆதார மேலாண்மை", "romanization": "taravu ātāra mēlāṇmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:15.199279+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அமைவனத்தின் தரவு ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தரவு பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிறுவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை. தரவுத் தள நிருவாகம், தரவு நிருவாகம், தரவு திட்டமிடல் ஆகியவை இதன் மூன்று முக்கிய அமைப்புகள்.", "needs_definition": false, "gloss_en": "data resource management", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 397"}]}}