{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g9r4zx3y/", "data": {"id": "g9r4zx3y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g9r4zx3y/", "kind": "word", "headword": "இயங்குநிலை பாவனை மொழி", "romanization": "iyaṅkunilai pāvaṉai moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.230084+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்நிலை நிரலாக்கத் தொடர் மொழி, தொடர்முறையில் பொறியியல் மற்றும் அறிவியல் சிக்கல்களை போலி நிகழ்வாகச் செய்வதற்கு ஏற்ற மொழி, சாதாரன மாறுபாட்டுச் சமன்பாடுகளைத் தீர்க் கவும், நேரச்செயல்பாடு, மாறும் அமைப்புகளின் நிலையற்ற தன்மை ஆகியவற்றை ஆராய்வதற்கு மிகவும் ஏற்ற மொழி இதுவே", "needs_definition": false, "gloss_en": "dynamic simulation language (DSL)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["டிஎஸ்எல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 500"}]}}