{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g9eu4tek/", "data": {"id": "g9eu4tek", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g9eu4tek/", "kind": "word", "headword": "பாலூட்டிகள்", "romanization": "pālūṭṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:47.787208+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதுகுத்தண்டு விலங்குகள். குட்டி போட்டுப் பால்கொடுப் பவை. உடலில் மயிர் உண்டு. குறுக்குத்தசை இருப்பது சிறப்பு. உடல் வெப்பநிலை மாறா விலங்குகள். எ.டு. பசு, எருமை, மான், பாலூட்டிகளை ஆராயுந்துறை பாலூட்டிஇயல் (மம் மாலஜி) ஆகும்", "needs_definition": false, "gloss_en": "mammalia", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 259"}]}}