{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g9amf3yt/", "data": {"id": "g9amf3yt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g9amf3yt/", "kind": "word", "headword": "பெபீசியா உண்ணி", "romanization": "pepīciyā uṇṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:45.211694+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குதிரை, நாய், ஆடு, பன்றி போன்ற கால்நடைகளின் விசப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒருவகை உண்ணி பிளாஸ்மோடியம் போன்ற அமைப்பை உடைய உண்ணி விக்டர் பேபஸ் எனும் நுண்ணுயிரியலியல் வல்லுநர், இந்த உண்ணியைக் கண்டுபிடித்ததால் இதற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "Babesia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 172"}]}}