{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g97pfq49/", "data": {"id": "g97pfq49", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g97pfq49/", "kind": "word", "headword": "பீபீபீ", "romanization": "pīpīpī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.217581+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நேரடி இணைப்பு நெறிமுறை என்று பொருள்படும் Point to Point Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொலைபேசி இணைப்பு வழியாக ஒரு கணினியை இணையத்தோடு இணைப்பதற்கென 1991ஆம் ஆண்டில் இணையப் பொறியியல் முனைப்புக் குழு (Internet Engineering Task Force) உருவாக்கிய தரவு தொடுப்பு நெறி முறை (Data Link Protocol). ஸ்லிப் (SLIP) நெறிமுறையை விடக் கூடுதலான தரவு ஒழுங்கு மற்றும் தரவு பாதுகாப்புக் கொண்டது. ஆனால் சற்றே சிக்கல் மிகுந்தது", "needs_definition": false, "gloss_en": "PPP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1145"}]}}