{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g97hhp2y/", "data": {"id": "g97hhp2y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g97hhp2y/", "kind": "word", "headword": "கோவிந்தராஜ முதலியார் கா.ரா", "romanization": "kōvintarāja mutaliyār kā.rā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.906369+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைஷ்ணவ மரபினர். சென்னைப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். இலக்கண அறிவுமிக்கவர். பல உரை நடை நூல்களை எழுதியவர். பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் சிலவற்றிற்கு உரை எழுதியவர். உரைநடையில் எழுதியுள்ள நூற்களுள் சங்க நூற்கள் என்னும் நூல் ஆராய்ச்சிக்குத் துணை செய்யவல்லது. கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 638"}]}}