{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g8eu24ja/", "data": {"id": "g8eu24ja", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g8eu24ja/", "kind": "word", "headword": "கண்-தலை நோய் அனிச்சைச் செயல்", "romanization": "kaṇ-talai nōy aṉiccaic ceyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:12.856715+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூளைத்தண்டின் ஒருங்கிணைப்பைத் தீர்மானிக்கிற ஒரு சோதனை நோயாளியின் தலை திடீரென ஒருபக்கம் அசைந்து, பின்னர் மறுபக்கம் அசையும் போது கண்கள் பொதுவாகத் தலை அசைவுக்குக் காலந்தாழ்ந்து அசையும். கண்கள் மெல்ல மெல்ல நடுமையநிலைக்கு வரும். மூளைத்தண்டின் எதிர்ப்புறத்தில் நைவுப்புண் ஏற்படும்போது கண்கள் நடுமையத்துக்குத் திரும்பாமல் கண் பார்வை இழப்பு உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "oculocephalic reflex", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 759"}]}}