{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g6zk86fk/", "data": {"id": "g6zk86fk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g6zk86fk/", "kind": "word", "headword": "ஆணை மாற்று மொழி", "romanization": "āṇai māṟṟu moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.872031+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுதப்பட்ட நிரலை ஒவ்வோர் ஆணையாக பொறி மொழிக்கு மொழி பெயர்த்து உடனுக்குடன் இயக்கும் முறை கொண்ட கணினி மொழி. பேசிக், லிஸ்ப், ஏடிஎல் ஆகிய மொழிகள் பொதுவாக ஆணை மாற்று மொழிகள் எனப்படுகின்றன. ஆனாலும், பேசிக் மொழி நிரலை பொறி மொழிக்கு ஒட்டுமொத்தமாக மொழிபெயர்த்து இயக்கும் மொழி மாற்றிகளும் (Compiler) உள்ளன", "needs_definition": false, "gloss_en": "interpreted language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 785"}]}}