{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g6nvdtky/", "data": {"id": "g6nvdtky", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g6nvdtky/", "kind": "word", "headword": "ஆர்என்ஏ", "romanization": "āreṉē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:41.214811+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ரிபோநூக்ளிக் அமிலத்தின் சுருக்கப்பெயர்", "needs_definition": false, "gloss_en": "RNA", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 957"}, {"n": 2, "definition_ta": "இஃது உட்கருக்காடிகளில் ஒன்று. ஒரு புரியில் உள்ளது. இதில் பெண்டோஸ் சர்க்கரை ரிபோஸ், பாசுவரிகக்காடி வேற்று வளைய நான்கு படி மூலிகள் ஆகிய பகுதிகள் உள்ளன. இது. முதன்மையாக, கண்ணறைக் கணியத்தில் காணப்படுவது. புரதத்தொகுப்பிற்குக் காரணமானது. டிஎன்ஏ கட்டுப்பாட்டில் வேலை செய்வது. இதன் மூன்று வகைகளாவன. 1. தூது ஆர்என்ஏ 2. ரிபோசோம் ஆர்என்ஏ 3. மாற்றும் ஆர்.என்.ஏ. பா. DNA", "needs_definition": false, "gloss_en": "RNA, ribo nucleic acid", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ரிபோ நியூக்கிளிகக் காடி"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 375"}]}}