{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g6kedhha/", "data": {"id": "g6kedhha", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g6kedhha/", "kind": "word", "headword": "வளைவு நெம்புதிறன்", "romanization": "vaḷaivu nemputiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:27.774375+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது பளு ஏற்றிய ஒரு தூலத்தின் ஒரு பகுதியின் வளைவு நெம்புதிறன் என்பது தூலத்தின் எடை உட்பட அதில் ஏற்றப்பட்டுள்ள பாரங்கள் அனைத்தின் கூட்டுத்தொகையும், அந்தப் பகுதியின் எந்த ஒரு புள்ளியையும் பொறுத்து அப்பகுதியின் இடப்புறத்தில் அல்லது வலப்புறத்தில் எதிர்வினைகளும் ஆகும்", "needs_definition": false, "gloss_en": "bending moment", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 91"}]}}