{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g6ebs9t8/", "data": {"id": "g6ebs9t8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g6ebs9t8/", "kind": "word", "headword": "பிசாக்கோடில்", "romanization": "picākkōṭil", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:49.685889+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செயற்கைப் பேதி மருந்து. இதனை வாய்வழி உட்கொள்ளும்போது, ஈர்த்துக்கொள்ளப் படுவதில்லை. ஆனால், இரைப்பையின் உட்சுவரைச் செயலாற்றத் தூண்டுகிறது. இது மலக்குடல் சிறுநீர்த் துளையினுள் நுழைத்து அங்கேயே கரைய விட்டுவிடப்படும் குளி கைகளாகவும் கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "bisacodyl", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 205"}]}}