{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g5f4ajus/", "data": {"id": "g5f4ajus", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g5f4ajus/", "kind": "word", "headword": "கருவிப் பெட்டி", "romanization": "karuvip peṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:12.996168+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை வைத்திருக்கும் பெட்டி", "needs_definition": false, "gloss_en": "kit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 387"}, {"n": 2, "definition_ta": "படிவத்திற்குரிய பல கட்டுப்பாடுகளையும் இது கொண்டது. கட்டுப்பாடுகள் ஒன்றில் சுட்டெலிக் குறிப்பியை நகர்த்த ஒரு சிறிய மேல் மீட்புக் கருவிக் குறிப்பு தெரியும். இது கட்டுப்பாட்டைச் சுருக்கமாக விளக்கும். ஒரு புதிய திட்டம் தொடங்கும் பொழுது இக்கட்டுப்பாடுகள் முன்கூட்டியே கருவிப் பெட்டியில் சேர்க்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "tool box", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 219"}]}}