{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g558sm7p/", "data": {"id": "g558sm7p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g558sm7p/", "kind": "word", "headword": "சூழ்வளையம்", "romanization": "cūḻvaḷaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:02.078831+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாக்கின் அடிப் பகுதியிலுள்ள பெரிய சுற்று அடுக்குத்தசை போன்று சூழ்ந்து பரவியுள்ள வளையம்", "needs_definition": false, "gloss_en": "circumvallate", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வட்டப்பொட்டு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 304"}, {"n": 2, "definition_ta": "சூழகம் 1. மாசிகளில் பொதிகைத் துளையைச் சுற்றியுள்ள பல் வளையம். சிதல் பரவப் பயன்படுவது. ஈரநிலை மாற்றங்களுக்கேற்ப இப்பற்கள் திருகி வளைந்து சிதல்களைச் சிதறச்செய்யும் 2. பரமேசியம் முதலிய குற்றிழையுள்ள முன்தோன்றிகளின் வாயைச் சூழ்ந்துள்ள புனல் போன்ற பகுதி, 3. வயிற்றுக் காலி ஒட்டிலுள்ள துளையின் முனை", "needs_definition": false, "gloss_en": "Peristome", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 323"}]}}