{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g2mn7aj9/", "data": {"id": "g2mn7aj9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g2mn7aj9/", "kind": "word", "headword": "ஒளிச்சுசுட்டி", "romanization": "oḷiccucuṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.148988+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதன் அசைவுகளுக்கு ஒளியைப் பயன்படுத்தும் எலி வடிவக் கருவி.இது ஒரு சிறிய மேசை மேல் உள்ள அட்டையின் மேற்பகுதியில் நகர்த்தப்படுகிறது.ஒரு ரெஃப்ளெக்டிவ் கிரிட் உள்ளது.எலி வடிவக் கருவி ஒரு ஒளியை வெளியிட்டு அது நகரும்போது ஏற்படும் மாற்றங் களைக் கண்டுபிடிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "optical mouse", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எலி வடிவ ஒளிக்கருவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1049"}]}}