{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fzpdgawr/", "data": {"id": "fzpdgawr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fzpdgawr/", "kind": "word", "headword": "இணைய நுழைவி", "romanization": "iṇaiya nuḻaivi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.613232+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் இணைய முதுகெலும்புப் பிணையத்துடன் இன்னொரு பிணையத்தை இணைப்பதற்கு உதவும் சாதனம். பெரும்பாலும் இத்தகைய சாதனம் இப்பணிக்கென தனித் தொதுக்கப்பட்ட ஒரு கணினியாகவோ, ஒரு திசைவி (Router) யாகவோ இருக்கும். இணைய முதுகெலும்புப் பிணையத்திற்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பிற பிணையங்களுக்கும் இடையேயான நெறிமுறை நிலைமாற்றம் (Protocol Conversion), தரவு மொழிபெயர்ப்பு மற்றும் செய்திப் பரிமாற்றங்களை இந்த நுழைவிகள் கவனித்துக் கொள்கின்றன. ஒரு நுழைவி இணையத்தில் ஒரு கணுவாகக் (Node) கருதப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Internet gateway", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணைய நுழை வாயில்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 780"}]}}