{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fzp2tg24/", "data": {"id": "fzp2tg24", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fzp2tg24/", "kind": "word", "headword": "ஒருதள மின்மப் பெருக்கி", "romanization": "orutaḷa miṉmap perukki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.282311+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்மப் பெருக்கிகளுள் ஒரு தனிச்சிறப்பான வகை. மின்மப் பெருக்கியின் மூன்று பகுதிகளும் (திரட்டி, உமிழி, அடிவாய்) குறைகடத்திப் பொருளின் ஒற்றை அடுக்கில் இழையப் பட்டிருக்கும். வழக்கத்தைவிட அதிக அளவிலான வெப்பம் வெளியேறுவதற்கேற்ற வகையில் ஒருதள மின்மப் பெருக்கியின் கட்டமைப்பு அமைந்துள்ளது. எனவே இது மின்சக்தி மின்மப் பெருக்கிகளுக்கு (Power Transistors) உகந்த வடிவமைப்பாகத் திகழ்கிறது", "needs_definition": false, "gloss_en": "planar transistor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1121"}]}}