{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fz6yc43y/", "data": {"id": "fz6yc43y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fz6yc43y/", "kind": "word", "headword": "தொடக்க நிலை வரைபடம்", "romanization": "toṭakka nilai varaipaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.464601+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின் அமைப்பின் கம்பியிழுக்கும் வரை படம். மின்சக்தி வரும் வழிகளை செங்குத்துக் கோடு களுக்கிடையில் குறிப்பிட்ட எல்லா சாதனங் களும் வரையப்படும். செய்தி, கம்பிக் கட்டமைப்பு, அளவைப் பொருள் போன்ற அனைத்தையும் உள் ளடக்கியது. CAD அமைப்பில் எளிதில் உருவாக்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "elementary diagram", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 523"}]}}