{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fyvtab9w/", "data": {"id": "fyvtab9w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fyvtab9w/", "kind": "word", "headword": "வண்ணத் திரையகம்", "romanization": "vaṇṇat tiraiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:05.558772+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறத்தில் வரைகலை உருவங்களையோ அல்லது சொற்களையோ அமைக்க தகவி அல்லது ஒளிக்காட்சி (Video) அட்டையும் சேர்ந்தியங்க வடிவமைக்கப்பட்ட கணினி திரைக் காட்சி. திரையில் உள் பக்கமாக மூன்று நிறக்கலவைகள் (சிகப்பு, பச்சை, நீலம்) உள்ளன. நிறக்கலவை எரியத்தை (பாஸ்பரை) ஒளியூட்டி நிறத்தை அளிப்பதற்கு மூன்று நிறங்களைக் கொண்ட மின்னணு பீச்சிகள் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "colour monitor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 277"}]}}