{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fxrva98d/", "data": {"id": "fxrva98d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fxrva98d/", "kind": "word", "headword": "யானோஃப் பட்டியல்", "romanization": "yāṉōḵp paṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:55.253212+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஸ்காட் யானோஃப் உரு வாக்கிப் பராமரித்து வரும் இணையச் சேவைகளின் பட் டியல் பேச்சுவழக்கில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இணையச் சேவைகள், வளங்களின் மிகத் தொடக்ககாலத் திரட்டுகளில் யானோஃப் பட் டியலும் ஒன்று. முகவரி www. spectracom. com/islists", "needs_definition": false, "gloss_en": "yanoff list", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1591"}]}}