{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fwmvprq7/", "data": {"id": "fwmvprq7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fwmvprq7/", "kind": "word", "headword": "திருவாதவூரடிகள் புராணம்", "romanization": "tiruvātavūraṭikaḷ purāṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:59.746838+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாணிக்கவாசகரது வரலாற்றை அறிவிக்கும் நூல் என்பதால் இதில் பதி பசு பாசங்களின் விளக்கமும், குதிரைகளின் இலட்சணமும் மற்றும் பல அரிய குறிப்புக்களும் அழகுறக் கூறப்பட்டுள்ளன. படிக்கப் படிக்கச் சுவை அமைந்த நூல். இதற்குக் குமாரதேவர் என்பர் உரை எழுதியுள்ளார். புராணத்தின் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 515"}]}}