{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fvsvndkq/", "data": {"id": "fvsvndkq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fvsvndkq/", "kind": "word", "headword": "நிலை மின்னிறக்கம்", "romanization": "nilai miṉṉiṟakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.378884+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெளி மூலத்திலிருந்து நிலைமின்சாரம் ஒரு மின்சுற்றுக்குள் மின்னிறக்கம் ஆகிவிடல். எடுத்துக் காட்டாக, ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகையை (Integrated Circuit Board) நாம் கையால் தொடும் போது, நம் உடலிலுள்ள நிலை மின்சாரம் மின்னிறக்கமாகி, அம்மின்சுற்றினை பழுதாக்கி விடுவதுண்டு", "needs_definition": false, "gloss_en": "electrostatic discharge", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 522"}]}}