{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fvq9sgpg/", "data": {"id": "fvq9sgpg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fvq9sgpg/", "kind": "article", "headword": "இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்", "romanization": "iṭaikkaḻināṭṭu nallūr nattattaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.542468+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்ககாலப் புலவர்.", "body_ta": "இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்ககாலப் புலவர். பத்துப் பாட்டுக்களில் சிறுபாணாற்றுப்படையை ஏறுமாநாட்டு நல்லியக்கோடனைத் தலைவனாகக் கொண்டு எழுதியவர். இடைக்கழி நாடு என்பது சென்னைக்குத் தென்மேற்கில் உப்பங்கழிகளுக்கு இடையே உள்ள சிறு நாடு. இந்நாட்டிலே நல்லூர் என்ற ஊரும் உள்ளது."}}