{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fsevqed4/", "data": {"id": "fsevqed4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fsevqed4/", "kind": "word", "headword": "மனப்போராட்டம்", "romanization": "maṉappōrāṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:05.227425+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றுக் கொன்று மாறான அல்லது முரண்பட்ட இரு விருப்பங்கள் அல்லது உணர்ச்சி ஒருங்கே இருக்கும் மனநிலை. மனப் போராட்டம் கடுமையாகும் போது விருப்பங்களை அடக்குதல் நடைபெறுகிறது. மனப் போராட்டமும் விருப்பங்களை அடக்குதலும் பல்வேறு நரம்புக் கோளாறுகளுக்கு முக்கிய மாக மனக்குழப்ப நோய்க்குக் (ஹிஸ்டீரியா) காரணமாகும்", "needs_definition": false, "gloss_en": "conflict", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உளப் போராட்டம்", "சச்சரவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 329"}]}}