{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/frz7xz37/", "data": {"id": "frz7xz37", "url": "https://nigandu.oliyonresearch.com/e/frz7xz37/", "kind": "word", "headword": "சிப்பக் கொள்கை", "romanization": "cippak koḷkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:00.287703+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1900இல் மாக்ஸ்பிளாங் (1858-1947) என்பார் வகுத்த கொள்கை, வெப்பப் பொருள்களிலிருந்து கரும்பொருள் கதிர்வீச்சு வெளியாவதை இது விளக்குகிறது. இக்கொள்கைப்படி ஆற்றல் சிப்பங்களாக வெளிப் படுகிறது. ஒவ்வொரு சிப்பமும் hvக்கு சமமான ஆற்றலைக் கொண்டுள்ளது. h- பிளாங் மாறிலி. v-கதிர்வீச்சு அதிர்வெண் பிளாங் மாறிலி. கதிர்வீச்சு அதிர்வெண் பிளாங் மாறிலி. (x-கதிர்வீச்சு அதிர்வெண்) இக்கொள்கை தற்காலக் கொள் கையான சிப்பவிசை இயல் தோன்ற வழிவகுத்தது. பொரு ளுக்கும் கதிர்வீச்சுக்குமிடையே நடைபெறும் வினையினை இது ஆராய்கிறது. மேலும், இது மாக்ஸ்வெல் மின்காந்தக் கொள்கை, வழிவழி விசைஇயல் ஆகியவற்றை விளக்குகிறது. (இய),", "needs_definition": false, "gloss_en": "quantum theory", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 357"}]}}