{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fr78juhm/", "data": {"id": "fr78juhm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fr78juhm/", "kind": "word", "headword": "அலையிடைப் படி குறியாக்கம்", "romanization": "alaiyiṭaip paṭi kuṟiyākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:11.027461+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தொடர் முறை (Analog) சுமப்பி அலை மீது இலக்க முறைத் தரவுவை ஏற்றும் செயலாக்க முறை. குறிப்பிட்ட கால இடவெளியில் சுமப்பியின் படிநிலைக் கோணத்தை மாற்றி, தரவு அனுப் புகையில் துண்மி (பிட்) அடர்வு அதிகரிக்கப்படுகிறது. 2. மின்காந்த சேமிப்புச் சாதனங்களில் தரவுவைப் பதியும் ஒரு வகைத் தொழில்நுட்பம். இந்த முறையில் தரவு சேமிப்பு அலகு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ் வொன்று எதிரெதிர் துருவநிலை கொண்டதாக காந்தப்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "phase encoding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1107"}]}}