{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fp3up8w6/", "data": {"id": "fp3up8w6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fp3up8w6/", "kind": "article", "headword": "உசேன் நிசாம்சா", "romanization": "ucēṉ nicāmcā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.273841+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தக்காணத்திலிருந்து அகமது நகர அரசினை ஆண்ட அரசர்.", "body_ta": "தக்காணத்திலிருந்து அகமது நகர அரசினை ஆண்ட அரசர். இவர் தக்காணத்திலிருந்து வேறு இசுலாமிய அரசுகளுடன் கூட்டாகச் சேர்ந்து கொண்டு விசயநகரப் பேரரசை கி.பி. 1565–ஆம் ஆண்டில் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் தோற்கடித்தவர்களுள் ஒருவர். இவர் காலமானதும் இவர்தம் மகன் முதலாம். முர்தசா நிசாம் சா (Murtaza Nizam Shah I) என்பார் பட்டத்திற்கு வந்தார். இரா.அ."}}