{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fp3cfm96/", "data": {"id": "fp3cfm96", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fp3cfm96/", "kind": "word", "headword": "கையாளத்தகு", "romanization": "kaiyāḷattaku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.364417+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல் படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை கணிசமான முயற்சிக்குப்பின் பிற கணினிகளில் இயக்கமுடியும். கையாண்மைத் திறனற்ற மென்பொருள்களைப் பிற கணினி களில் இயக்க வேண்டுமெனில் ஏறத்தாழ புது மென்பொருளை உருவாக் குவதற்கு எடுக்க வேண்டிய அளவுக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "portable", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கையாண்மைத் திறன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1134"}]}}