{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fnd79yhx/", "data": {"id": "fnd79yhx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fnd79yhx/", "kind": "word", "headword": "மெய்நிகர் பெயர்வெளி", "romanization": "meynikar peyarveḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.281244+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பயன்பாடு குறிப்பிட்ட பொருள்களின் இடமறியப் பயன்படுத்தக்கூடிய படிநிலைத் தொடர்ச்சியால் அமைந்த பெயர்களின் தொகுதி. அப்படியொரு பெயர்களின் தொடர்வரிசை, மெய்நிகர் பெயர்வெளியில் அப் பொருளின் இருப்பிடப் பாதையைக் குறிக்கிறது. அக்கணினி அமைப்பில், அப்பாதையில் குறிப்பிட்ட படிநிலையில் பொருள்கள் அமைந்துள்ளனவா என்பது முக்கியமில்லை. (எ-டு) : ஒரு வலை வழங்கனின் மெய்நிகர் பெயர்வெளி என்பது, அந்த வழங்கன் செயல்படும் பிணையத்திலுள்ள அனைத்து யுஆர்எல்களின் முகவரிகளைக் குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "virtual name space", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1541"}]}}