{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fmwzud9h/", "data": {"id": "fmwzud9h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fmwzud9h/", "kind": "word", "headword": "லாஃபோரா திரள் நோய்", "romanization": "lāḵpōrā tiraḷ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:52.363224+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தசைத் துடிப்பு வலிப்பும், அறிவுக் குழப்பமும் உண்டாக்கும் நோய். தோல் திசு ஆய்வில் லாஃபோரா திரள்கள், ஷிஃப் நேர் மறை அமிலம் ஆகியவை தென்படும். ஸ்பானிய மருத்துவ அறிஞர் கான்காலோ லா ஃபோரா பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Lafora-body disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 631"}]}}