{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fm92wk6z/", "data": {"id": "fm92wk6z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fm92wk6z/", "kind": "word", "headword": "பண்பேற்றம்/பண்பிறக்கம்", "romanization": "paṇpēṟṟam/paṇpiṟakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.750940+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செய்திக் குறிப்புகளை அனுப்புவதில், உயர் அதிர்வெண் ஊர்திக்கு குழுஉக் குறியின் சில பண்புகளை, தாழ் அதிர்வெண்தரவு குழுஉக் குறிக்கு இணங்கியவாறு மாற்றும் செயல் முறை. கணினி சேர்முனையக் குழுஉக் குறிகளை செய்தித் தொடர்பு வசதிகளுக்கு ஏற்பு உடையதாக செய்வதற்குத் தரவுத் தொகுதிகளில் இது பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "modulation/demodulation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அதிர் விணக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 952"}]}}