{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fm524c6s/", "data": {"id": "fm524c6s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fm524c6s/", "kind": "word", "headword": "தரவு ஏற்றுமதி", "romanization": "taravu ēṟṟumati", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:14.161471+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுதப்பட்ட தளங்களை ஒரு தரவு அடிப்படையிலிருந்து மற்றொரு நிரல்தொகுப்பில் பயன் படுத்தக்கூடிய வகையில் மாற்றுவதற்கான திறன். கடிதங்கள், அறிக்கைகள் விரிநிலைத்தாள்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான தொகுப்புச் சொற்களை வகைப்படுத்துவது தரவு இறக்குமதிக்கு எதிர்நிலையானது.", "needs_definition": false, "gloss_en": "data export", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 386"}]}}