{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fhsyvcjz/", "data": {"id": "fhsyvcjz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fhsyvcjz/", "kind": "word", "headword": "நோபல் பரிசுகள்", "romanization": "nōpal paricukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:51.845747+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஸ்வீடிஷ்நாட்டு அறிவியலார் ஆல்பிரட்டு நோபல் (1833-96) என்பவரால் தொடங்கப்பட்டவை. வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் ஆகிய துறைகளில் தேர்ந்த அறிவியலாருக்கு அளிக்கப்படு பவை. 1969இல் பொருளியலும் சேர்க்கப்பட்டது. 1913இல் இலக்கியத்திற்குத் தாகூரும் 1930இல் இயற்பியலுக்கு சி.வி. இராமனும் 1968இல் அரிகோவிந்து கொரோனோ மருத்துவத்திற்கும் 1979இல் அன்னை தெரசா அமைதிக்கும் 1983இல் சுப்பிரமணியம் சந்திரசேகர் இயற்பியலுக்கும் அமர்த்தியா சென் பொருளியலுக்கும் நோபல்பரிசு பெற்ற இந்தியப் பெருமக்கள். (ப.து.)", "needs_definition": false, "gloss_en": "Nobel prizes", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 294"}]}}