{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fgr2zgjn/", "data": {"id": "fgr2zgjn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fgr2zgjn/", "kind": "word", "headword": "பின்புல இயக்கம்", "romanization": "piṉpula iyakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:15.968914+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு ஆணைத் தொடர் ஓடிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் துணைச் செயலாக்கம். ஒரு ஆணைத் தொடர்தொகுப்பதற்கான பணியைச் செய்யும்போது, அச்சுப் பொறிக்கும் தகவல் அனுப்பலாம். குறுக்கிடுதல் களைப் பயன்படுத்தி பின்னணி இயக்கம் நடைபெறலாம்", "needs_definition": false, "gloss_en": "background operation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 80"}]}}