{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fgqbzgtv/", "data": {"id": "fgqbzgtv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fgqbzgtv/", "kind": "article", "headword": "இந்தியா-கட்டுரைகள்", "romanization": "intiyā-kaṭṭuraikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:30.664994+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்தியா என்ற தலைப்பில் புவியியல், பூகோளம், வரலாறு, அரசியல் அமைப்பு, பொருளாதார வரலாறு முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.", "body_ta": "இந்தியா என்ற தலைப்பில் புவியியல், பூகோளம், வரலாறு, அரசியல் அமைப்பு, பொருளாதார வரலாறு முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன. முக்கியமான இந்திய மொழிகளுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. இந்திய ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம், கல்வி, கைததொழில்கள், ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு முறையே ஓவியம் முதலான தனித் தனிக் கட்டுரைகளின் கீழ்ப் பார்க்க. இந்தியாவில் உள்ள முக்கியமான நிலையங்களுக்கும் தனிக் கட்டுரைகள் உண்டு. அவற்றுடன் கீழ்க்கண்ட தலைப்புக்களையும் பார்க்க : இந்தியத் தத்துவ சாஸ்திரம், இந்தியக் கலைகள், இந்தியக் கலையும் மதமும்."}}