{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fgbhh5gy/", "data": {"id": "fgbhh5gy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fgbhh5gy/", "kind": "word", "headword": "முகப்புச் சீட்டு முன் சொல்", "romanization": "mukappuc cīṭṭu muṉ col", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:51.435589+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அகலத்தாளில் அரை நுழைவி ஆரம்பத்தில் தட்டச்சு செய்யப்படும் எழுத்து. சான்றாக 1-2-3இல் ஒற்றை மேற்கோள்குறி வருமானால் அரையில் இடதுபக்கமாக ஒழுங்குபடுத்துமாறும், இரட்டை மேற்கோள்குறி வருமானால் வலதுபக்கம் ஒழுங்குபடுத்து மாறும் நிரல் ஏற்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "label prefix", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முகப்புச் சீட்டு முன்னொட்டுச்சொல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 828"}]}}