{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fg5dntt5/", "data": {"id": "fg5dntt5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fg5dntt5/", "kind": "word", "headword": "சி", "romanization": "ci", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:54:56.982375+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிரஞ்சீவி என்பதின் ஒடுக்கக்குறி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சி"}, {"n": 2, "definition_ta": "ஒரு கணினி மொழி. நுண்கணினிகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியின் முழுப்பெயர். பயன்படுத்த எளிமையாகவும், அதே வேளையில் மிகவும் திறன்மிக்கதாகவும் தொகுப்புகளை உருவாக்கவல்ல மொழி. கீழ்நிலை எந்திரக் கட்டுப்பாடுகளையும், உயர்நிலை சொல் தொடர்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இடைநிலை மொழி", "needs_definition": false, "gloss_en": "C", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 200"}]}}