{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ffuuhjnq/", "data": {"id": "ffuuhjnq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ffuuhjnq/", "kind": "word", "headword": "மின்னணுக் கடிகாரங்கள்", "romanization": "miṉṉaṇuk kaṭikāraṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:33.135032+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை மிக நுண்ணிய அளவீடுகளைத் தருபவை. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்ட மின்னியக்கக் கருவி. இதற்கு சீசியம் 133 என்னும் தனிமத்தின் அணு பயன்படுகிறது. இக்கடிகாரம் அமெரிக்காவிலுள்ள போல்டர் கொலரா டோ ஆய்வுக் கூடத்திலுள்ளது. இது 6000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வினாடி இழக்கவோ கூடவோ செய்யும்", "needs_definition": false, "gloss_en": "electronic clocks", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 142"}]}}