{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/feztmnp9/", "data": {"id": "feztmnp9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/feztmnp9/", "kind": "word", "headword": "சிவஞானபோதமொழிபெயர்ப்புகள்", "romanization": "civañāṉapōtamoḻipeyarppukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:16.179638+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) திரு ஜே.நல்லசாமிப் பிள்ளை, டாக்டர் பென்னட் ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். 2) டாக்டர் சாமரஸ் என்பார் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார் 3) சிவாக்கிர யோகிகள் வடமொழியில் இதற்குச் சிற்றுரையும் பேருரை யும் செய்துள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 127"}]}}