{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fewxrvz5/", "data": {"id": "fewxrvz5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fewxrvz5/", "kind": "word", "headword": "மிகைப் பயன்பாட்டு நோய்", "romanization": "mikaip payaṉpāṭṭu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.281557+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தசைநாண் ம்ண்டலம், குருத்தெலும்பு எலும்புசார்ந்த திசுக்கள் மீது திரும்பத் திரும்ப விசைத் தாக்கம் ஏற்படுவதால் உண்டாகும் கடுமையான அதிர்ச்சி. இத னால் பாதிக்கப்பட்ட மூட்டு, எலும்புகள், இணைப்பிழைகள் ஆகியவற்றில் வீக்கம், வலி அல்லது செயலின்மை ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "overuse syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 787"}]}}