{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fdgjz9dj/", "data": {"id": "fdgjz9dj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fdgjz9dj/", "kind": "word", "headword": "வோர்ல்டு டெல்", "romanization": "vōrlṭu ṭel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.895301+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலண்டனில் அமைந்துள்ள தனியார் துறை நிறுவனம். அனைத்துலகத் தொலைத் தொடர்பு ஒன்றியத்தால் உருவாக்கப்பட்டது. வணிக அளவில் வளரும் நாடுகளில் செய்தித்தொடர்பு அகக்கட்டமைப்பை வளர்ப்பது. இதன் தலைவர் திரு. சாம் பிட்ரோடா, தமிழ் நாட்டில் இணைய நிலையங்களை அமைத்து இணைய அறிவு வளரத் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.", "needs_definition": false, "gloss_en": "WorldTel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 237"}]}}