{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fdeqp6dz/", "data": {"id": "fdeqp6dz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fdeqp6dz/", "kind": "word", "headword": "ஆப்பிள் சாஃப்ட் பேசிக்", "romanization": "āppiḷ cāḵpṭ pēcik", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.324579+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் ஐஐசி மற்றும் ஐஐஇ கணினிகளில் பயன்படுத்தப்படும் விரிவு படுத்தப்பட்ட அடிப்படை நிரல் தொகுப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மொழி. பதின்ம எண்களைக் கையாளும் திறன் கொண்டது. ஆப்பிள் சாஃப்ட் பேசிக்கில் நிரல்களை உருவாக்கவும் நிறைவேற்றவும் கணினியிலேயே உள்கட்டமைப் பாக உருவாக்கப்பட்ட ஆணை மாற்றி (Interpreter)", "needs_definition": false, "gloss_en": "Applesoft BASIC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 82"}]}}